ஜூன் 24, துபாயில் மூன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவுதுபாய் : துபாயில் மூன் தொலைக்காட்சி, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையுடன் இணைந்து மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒளிப்பதிவு நிகழ்வினை 24.06.2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் அல் கிஸஸ், அல் தவார் பகுதியில் அமைந்துள்ள ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் ஏற்பாடு செய்துள்ளது.கோட்டைப் பள்ளி மற்றும் அஸ்கான் டி பிளாக் ஆகிய இரு இடங்களில் இருந்தும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்வில் பங்கேற்க வசதியாக வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்கு முன்னதாக நிறைவுபெறும். மேலதிக விபரங்களுக்கு : முஹம்மது ஈஸா : 055 4063 711
Section: Home > துபாயில் மூன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு
0 Comments:
Post a Comment