Report : Admin | on June 17, 2011 | at 5:52 am

எங்களை பற்றி


ஒடுக்கப்பட்ட மக்களளின் குரல்களை உலகிற்கு தெரிவிக்க ஒரு நடுநிலையான ஊடகம் தேவை என்ற கட்டாயத்தில் இஸ்லாமிய சமுதாயம் உட்பட தலித் மக்களும் உள்ளனர். உழல் அற்ற சமுகம் மற்றும் நடுநிலையான ஊடகத்தை உருவாக்குவதே எங்கள் லட்ச்சியம். ஊடகத்தை உருவகுவதேன்றல் பல தொலைநோக்கு பார்வையுள் திட்டங்கள் அமைக்க வேண்டும், அப்படி அமைத்த திட்டத்தை உறுதியுடன் செயல் பட்டால் தான் இது சாத்தியம் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் முதல் கட்டமாக "MODERN INSTITUTE OF JOURNALISM & MASS COMMUNICATION" என்ற கல்வி நிறுவனத்தை கோவையுள் அமைத்து நடத்தி வருகின்றோம். இதுவரை 13 மாணவர்கள் எங்களிடம் கல்விபயுன்று உள்ளனர். தற்பொழுது 11 மாணவர்கள் கல்விபயுன்று வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் சென்னையுளும் எங்கள் நிறுவனத்தை துவக்க உள்ளோம். எங்கள் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களால் "தாரிக்" என்ற மாதம் இரு முறை வெளிவரும் பத்திரிகை கோவையுள் வெளிவந்து கொண்டு இருகிறது இன்ஷா அல்லாஹ் அதை வார பத்திரிகையாக ஒரு சில மாதங்களில் வெளியுட திட்டமிட்டுள்ளோம்.

அரபு நாடுகள் உள்பட உலகில் நடக்கும் செய்திகளை துல்லியமாக அறியும்வன்னமாகவும் , கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தும் பொது கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் ஆகிய செய்திகளை எங்கள் இனைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பும் முயற்சியுள் எங்கள் மாணவர்கள் குழு ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சி வெற்றி பெற அல்லாஹ் விடம்த்துவ செய்யுமாறு கேட்டுகொல்ல்கிறோம்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News