சாத்தூர்: நாகர்கோயில்-ராமேஸ்வரம் செல்லும் ரயில் சாத்தூர் வந்து அடைந்ததும் திடீர் என்று சத்தம் கேட்டது ரயில் ஓட்டுனர் தகவலின் பேரில் சோதனை செய்து பார்த்த பொழுது தண்டவாளத்தில் உள்ள பத்து கம்பிகளை யாரோ கழுட்டிவுள்ளனர். ஓட்டுனரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்கபட்டது. எதனால் றியுள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த சதி செயலை செய்தவர்கள் யார் என கண்டறிய இரண்டு தனி குழு அமைத்து காவல் துறையுனர் தேடி வருகின்றனர்.
Section: Home > ரயிளை கவிழ்க சதிய?
0 Comments:
Post a Comment