Section: Home > உத்தர் பிரதேஷ்சில் 48 மணி நேரத்தில் 8 பெண்கள் கற்பழித்து கொலை.
Report : Admin | on June 21, 2011 | at 7:40 pm
உத்தர் பிரதேஷ்சில் 48 மணி நேரத்தில் 8 பெண்கள் கற்பழித்து கொலை.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் இரண்டு நாட்களில் 8 பெண்கள் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுதிள்ளது. நேற்று முன் தினம் தலித் பெண்ணை துப்பாக்கி முனையுள் மிரட்டி கற்பல்லிது கொள்ளை செய்யப்பட்டனர், எதனை தொடந்து நேற்று 33 வயது பெண்ணை 5 நபர்கள் கூட்டாக கற்பழித்து ஊயுறுடன் எரித்து கொலை செய்து விட்டு மர்ம கும்பல் தப்பித்து சென்றனர். இதை தொடர்ந்து உத்தர் பிரதேஷ் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுதிள்ளது. காங்கிரஸ் தலைவரான ஜெயந்தி நடராஜன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் மாயாவதி அரசை கடுமையாக விமர்சித்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் சூடு கிளப்பியது, எதனை தொடர்ந்து இன்றும் ஒரு பெண் கற்பளிகபட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் உத்தர் பிரதேஷ் மாநிலம் முழுவதம் பரபரப்பில் அய்ந்து உள்ளது.
0 Comments:
Post a Comment