விழுப்புரம் மாவட்டம் லிரட்டி குப்பத்தில் நேற்று இரவு 10 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் விடுகளின் சுவர்கள் சேதம் அடைந்தது. நில அதிர்வை நாங்கள் அறிந்ததாகும், அடுத்த விநாடி நாங்கள் விட்டில் இருந்து தெருவிற்கு ஓடி வந்து விட்டதாக கிராம மக்கள் கூறினர்.நிலா அதிர்வுனால் பீதியுள் உரைந்த மக்கள் இரவு முழுவது தெருவிலே தூங்காமல் விளித்து கொண்டு இருந்தனர்.
Section: Home > விழுப்புரத்தில் லேசான நில அதிர்வு - மக்கள் பீதி
0 Comments:
Post a Comment