முன்னால் மத்திய அமைச்சர் ராசா 2 ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி தற்பொழுது திகார் ஜெயிலில் உள்ளார். நேற்று வருமானவரி துறை அதிகாரிகள் அவரது மனைவி மற்றும் சகோதரியுடம் விசாரணை நடத்தியுள்ளனர் பலமணி நேரம் நடத்தப்பட்ட விசரனையுள். முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. தகவலின் அடிபடையுள் திமுக அரசியல் புள்ளிகள் மற்றும் பிரபல தொழில் அதிபர்கள் வீடுகளிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என எதிர்பர்கபடுகிறது.
Section: Home > முன்னால் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவியுடம் - வருமானவரி அதிகாரிகள் விசாரணை.
0 Comments:
Post a Comment