திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மாணவர் விடுதியுள் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர் அப்பொழுது மாணவர்களுக்கு தரக்குறைவான சுகாதாரம் இல்லாத உணவை வழங்கியது கண்டுபிடித்தனர். சமையல் பொருள்கள் மட்டும் காய்கறிகள் இருப்பு சரிபார்த்ததில் குளறுபோடி செய்திரிந்ததும் தெரியவந்தது. மேலும் கழிப்பிடங்களை மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது.
0 Comments:
Post a Comment