
Section: Home > ஈராக்கில் நான்கு இடத்தில் கார் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி
Report : Admin | on June 24, 2011 | at 7:27 am
ஈராக்கில் நான்கு இடத்தில் கார் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி
பாக்தாதில் நேற்று இரவு 8 மணிக்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்க்கெட், பள்ளி வாசல் போன்ற மக்கள் நடமாடும் இடத்தில் சத்தி வாய்ந்த நான்கு கார் வெடி குண்டுகல் வெடித்ததில் 40 பேர் உடல் சிதறி பலியாகினர், மேலும் 85 பேர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள
மருத்துவமனையுள் அனுமதிகபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பை நேரில் பார்த்த அலி என்பவர் கூறுகையுள் "இந்த தொடர் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டதும் பொது மக்கள் நாலா பக்கமாக சிதறி ஓடினர். குண்டுவெடித்த இடத்தில் மனிதர்களின் உடல்கள் சிதறி இடம் முழுவது ரத்தத்தால் நினைந்து இருந்தது", இந்த தாக்குதலை தொடர்ந்து ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகபடுதபட்டுள்ளது.
0 Comments:
Post a Comment