Section: Home > ஜெய்சல்மர் மாவட்டத்தில் 25000 மக்கள் தொகையுள் 18 பேர் தான் பெண்கள்.
Report : Admin | on June 21, 2011 | at 8:05 pm
ஜெய்சல்மர் மாவட்டத்தில் 25000 மக்கள் தொகையுள் 18 பேர் தான் பெண்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் என்ற மாநிலம் உள்ளது, மழையால் சூழ்ந்த இந்த மாவட்டத்தை காண அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் இந்த மாவட்டத்தை கோல்டன் சிட்டி இன்று அழைக்க படுகிறது. வெறும் 25000 மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டத்தில் வெறும் 18 பெண்கள் தான் உள்ளனர். இதற்கு என்ன கரணம் இன்று ஆராய்ந்ததில் அதிர்ச்சியான தகவல் வெளியயுன, அது என்ன வேனில் இங்கு வாழ்கின்ற மக்கள் பெண்குழந்தைகளை விரும்புவது இல்லை, குழந்தை பிறந்த அடுத்த வினாடிய குழந்தையை கொலை செய்து விடுகின்றனர். குழந்தையை பெற்று எடுக்கும் தாய் மார்கள் மனவருத்தத்தில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment