2003 ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள கேளக்ஸி தியேட்டர் அருகில் அதிகாலையுள் சாதிக் ஜமால் மேத்தர் என்பவரை லஸ்கர் ஈ தொய்பா என்ற போராளி இயக்கத்தை சார்ந்தவன் என்றும் மோடி , அத்வானி மற்றும் பிரவீன் தொக்கடிய போன்றவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டபட்டதாக கூறி காவல் துறை சுட்டுகொன்றது. இவருக்கு லஷ்கர் ஈ தொய்பா என்ற போராளி இயக்கத்துடன் இருந்த தொடர்பை ஆதாரபூர்வமாக மாநில அரசு நிருபிகவில்லை. அதனால் என்கவுன்டரை குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில நீதிமன்றம் சிபிஐ க்கு உத்தரவுவிட்டது, மேலும் இந்த வலக்கை special task force இடம் ஒப்படைக்குமாறு மாநில அரசு கோரி இருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Section: Home > சாதிக் ஜமால் கொலை போலி என்கவுண்ட்டரா? சிபிஐ விசாரனைக்கு உத்தரவுவிட்டது குஜராத் நீதிமன்றம்.
0 Comments:
Post a Comment