Report : Admin | on June 18, 2011 | at 4:32 am

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்திய 4வது இடம்


பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 4 வது இடம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிசு கொலை, கருகலைப்பு, பாலியல் மற்றும் பாலியல் அல்லாத கொடுமைகள் அதிக அளவில் நடப்பதால் இந்திய பெண்களுக்கு போதிய பாதுகாப்புகள் இல்லை என அந்த ஆய்வு தகவல் கூறுகிறது. கடந்த 2009 ஆண்டு குழந்தை கடத்தல் மற்றும் முயற்சி உலகளவில் இந்தியவில் தான் 90சதவிதம் நடந்து உள்ளதாக அதிர்ச்சி ஆய்வு தெரிவிகின்றன.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News