அல்காய்தாவின் இயக்கத்தின் தலைவராக ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி அதிகாரபூர்வமாக அறிவிகபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளயுட்டுள்ளனர். அல்காய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடன் கடந்த மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததகவும் அவரை அமெரிக்க படை சுட்டுக் கொன்றதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
இதையடுத்து அல்காய்தாவின் தலைவராக எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி தேர்ந்துஎடுகபட்டதகவும் இத்தகவல் 11-ம் தேதியிட்ட இஸ்லாமிய இனையதளம் ஒன்றில் தெரிவிகபட்டதாக செய்தி வெளியாகிவுள்ளது.
டாக்டராக இருந்த ஜவாஹிரி புனித போரில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். 59 வயதான இவர் பின் லேடனின் வலது கரமாக திகழ்ந்தார். ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பின்பு ஜவாஹிரிதான் தலைவாரக பொறுப்பு ஏற்பார் என்று பரவுலக கருத்து நிலவியது. இவரது தலைக்கு அமெரிக்க ரூ.18 கோடி
அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment