கொல்கத்தாவில் உள்ள பி.சி ராய் குழந்தைகள் மருத்துவமனைவில் இரண்டு நாட்களில் 18 குழந்தைகள் உயுர் இளந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுதிள்ளது. உடல் நல குறைவின் காரணமாக குழந்தைகள் மருதுவமனையுள் அனுமதிகபட்டனர். திடீர் என ஒவ்வொரு குழந்தையாக இறந்ததை தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோற்கள் மற்றும் உறவினர்கள் பிதில் உறைந்தனர். சில மணிநேரத்திற்குள் சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. குழந்தைகளின் இழப்பை தாங்க முடியாத பெற்றோற்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூறை ஆடினர். ஆரியன் கஜிய் என்ற ஒன்பது மாத குழந்தையுன் தந்தை கூருகையுள் "என்மகனை காப்பாற்றுமாறு மருத்துவரிடம் நான் அழுது கெஞ்சினேன் ஆனால் அவர் என்னை உதாசீனம் படுத்தினர். என் மகன் சவுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என கதறினார்". இதனை தொடர்ந்து மாநில முதல்வர் மம்தா பெநேர்ஜி அந்த மருத்துவமனையை நேரில் சென்று பர்வையுட்டு இதனை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவு விட்டார். கடந்த 2002 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே மருத்துவமனையுள் 14 குழந்தைகள் உயுர் இழந்தது சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Section: Home > கொல்கத்தாவில் இரண்டு நாட்களில் 18 குழந்தைகள் பலி.
0 Comments:
Post a Comment