சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பானது, ரயிலை சரி செய்ய உழியர்கள் தாமதமாக வந்ததால் சரிசெயும் நடவடிக்கை தாமதம்மானது. இதனால் பள்ளி குழந்தைகள், கல்லுரி மாணவர்கள் உட்பட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
Section: Home > சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.
0 Comments:
Post a Comment