Report : Admin | on June 27, 2011 | at 11:19 am

தமிழகம் உட்பட ஆளுநர்கள் மாற்றம் எப்பொழுது?


அமைச்சரவை மாற்றதுக்கு முன்னதாக தமிழகம் உட்பட சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிகின்றன. ஜூலை இரண்டவது வாரத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என தெரிகிறது. அதற்கு முன்னதாக இந்த மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிகின்றன. தமிழகம், ராஜஸ்தான், கோவா, பீகார், மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிய ஆளுனர்கள் நியமிக்க படலம் என எதிர்பார்க்க படுகிறது





0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News