மத்திய பிரதேஷ மாநிலம் இந்தூரில் உள்ள குஜராத்தி பள்ளியுள் படிக்கும் முன்று மாணவிகள் வகுப்பறையுள் மது அருந்தியுள்ளனர். போதை ஏறிய மாணவிகள் ஒரு வகுப்பில் வாந்திஎடுதபொழுது உண்மை வெளியானது. பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவியது. குஜராத்தி பள்ளியுன் இயக்குனர் பங்கஜ் சிங்வி தெரிவிகையுள் "முன்று மாணவிகளில் ஒருவர் தன் விட்டில் இருந்த மது பாட்டிலை மறைத்து பள்ளிக்கு கொண்டு வந்து உள்ளார். இதை தன் சக தோழிக்கும் கொடுத்துள்ளார். முன்று மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்". ASSOCHAM கணக்கெடுப்பின் படி தற்பொழுது 45 சதம் மாணவர்கள் போதை பழக்கம் உடையவர்களாக உள்ளனர். இன்னும் பத்து வருடங்களில் இந்த சதவிதம் 100 சதவிதத்தை எட்டும் என ASSOCHAM ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியுட்டுள்ளது.
Section: Home > பத்து வருடத்தில் குடிமகன்களில் லிஸ்டில் பள்ளி மாணவர்கள் - ஆய்வில் தகவல்.
0 Comments:
Post a Comment