Report : Admin | on June 25, 2011 | at 4:52 am

கச்சா என்னை விலை அதிகரிப்பு - இந்திய பெட்ரோல் நிறுவனத்திற்கு 1,17,140 கோடி எலப்பிடு.


கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ருபாய் அதிகரித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையுள் அணைத்து பொருள்களுக்கும் விலை அதிகரித்தது இதன் எதிரொலியாக நேற்று கச்சா என்னை

விலை அதிகரித்ததனால் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், ரேஷன் கடைகளில் வாங்கும் மண்ணெண்னை லிட்டருக்கு 2 ரூபாயாகவும், சமையல் எரிவாயும் சிலிண்டருக்கு 50 ரூபாயாகவும் அதிகரிகபடுகிறது என்று நேற்று பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி அறிவித்தார். கச்சா என்னை விலை திடீர் அதிகரிப்பால் இந்திய பெட்ரோல் நிறுவனங்களுக்கு 1,17,140 கோடி எலப்பிடு ஏற்பட்டுள்ளது.
விலை அதிகரிபினால் பாதிக்கபடுவது நடுத்தரமக்கள் தான் என தமிழக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள லாரிவுரிமை யாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News