எமன் நாட்டின் தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள மத்திய சிறையுள் இருந்து கடந்த புதன் கிழமை 68 அல்கொய்தா சிறை கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறைக்கு வெளியுள் காவல் இருந்த ராணுவ வீரரை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயுர் இலந்தார் , 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.இந்த தகவலை தலைமை புலனாய்வு அதிகாரி அப்துல்லா அல்ஜிரழி சின்ஹா என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
Section: Home > காவலர்களை கொன்று எமன் சிறையுள் இருந்து 68 அல்கொய்தா வினர் தப்பி ஓட்டம்.
0 Comments:
Post a Comment