துபாய் கோட்டைப் பள்ளியில் 28.06.2011 செவ்வாய்க்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 9.30 மணிக்கு மிஃராஜ் இரவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் காயல் ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ளரி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்கள்.அதனைத் தொடர்ந்து தஸ்பீஹ் நபில் தொழுகை நடைபெறும்.
இந்நிகழ்வினை துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.மேற்கண்ட தகவலை மௌலவி தாவூத் அலி மன்பஈ தெரிவித்துள்ளா
துபாய் கோட்டைப் பள்ளியில் மிஃராஜ் இரவு சிறப்புச் சொற்பொழிவு
0 Comments:
Post a Comment