கோவை PSG தொழில்நுட்ப கல்லூரி சென்ற திங்கள்கிழமை தான் கல்லூரி திறந்தது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அதிக விடுதி கட்டணம் நிர்ணயுததல் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். விடுதி கரண்ட் பில் 1500ல் இருந்து 5000 மாகவும், இன்டர்நெட் இணைப்புகளும் இருமடங்கு அதிகம் மொத்தம் சென்ற வருடம் செலுத்திய விடுதி கட்டணத்தை காட்டிலும் இந்த வருடம் 20000 ரூபாய், அதிகம் உள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதை பற்றி விடுதி வார்டனிடம் மாணவர்கள் கேட்டனர். கல்லூரி விடுதி வார்டனும் செரியாக பதில் அளிக்காததாள் மாணவர்கள் கோவம் அடைந்தனர், பின்னர் விடுதி வார்டன் அறையை மாணவர்கள் சூறையாடினர், அறையுள் இருந்த டிவி , நாற்காலிகளைவுடைத்து தீ இட்டு கொளுத்தினர் இதானால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. அங்கு காவல் துறையுனர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர் .
Section: Home > கோவை PSG மாணவர்கள் ரகளை- போலீஸ் குவிப்பு.
0 Comments:
Post a Comment