ராஜஸ்தான் மாநிலத்தில் சிறையில் இருந்து 6 கைதிகள் தப்பியோடிவிட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தின் நாகர் மாவட்டத்திலுள்ள தீத்வானா சிறைச்சாலையிலிருந்து 6 கைதிகள் வியாழக்கிழமை தப்பியோடிவிட்டதாக போலீஸôர் தெரிவித்தனர். சிறைக் கம்பிகளை அறுத்துவிட்டு இவர்கள் தப்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிபதற்கு காவல் துறையுனர் விரைந்துள்ளனர்.
Last Updated :
0 Comments:
Post a Comment