தமிழக முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஸ்ரீரங்க சட்டசபை தொகுதியல் 19ம் தேதி சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அப்பொழுது தன்னை வெற்றி பெற செய்த ஸ்ரீரங்க வாக்களர்களுக்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவிக்கிறார். அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிகள் நாட்டுகிறார்.
Section: Home > ஸ்ரீரங்கத்தில் மூன்றுநாள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா
0 Comments:
Post a Comment