கோவை மாவட்டம் எடயுர்பழையபிரிவில் நேற்று நள்ளிரவில் சாலை ஒரத்தில்நின்று கொண்டு இருந்த நன்கு சக்கர வாகனங்களின் டயர்கல் பஞ்சர் ஆகி இருந்ததால் அந்த பகுதில் பரபருப்பு ஏற்பட்டது. இந்த செயல்களை செய்தவர்கள் காவல் துறையுனர் தான் என அப் பகுதி மக்கள் குற்றம் சற்றியுள்ளனர். எடயுர்பழையபிரிவில் வசிக்கும் மக்கள் அடிகடி வாகனங்கள் திருட்டுபோகிறது என்று காவல் துறையனரிடம் புகர் அளித்ததினால்இந்த செய்யலை செய்திருக்கலாம் என அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment