அன்மையுள் எகிப்தில் ஏற்பட்ட புரட்சியால் எகிப்து அதிபர் முபாரக் பதவி விலகினார். இதனை தொடர்ந்து எகிப்தில் ராணுவ ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது, பாதுகாப்பு பணியுள் செரியாக பணியாற்ற தவறிய காவலர்களை உடனடியாக பதவியுள் இருந்து விளக்க வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் ராணுவத்துக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ராணுவம் அதிரடியாக ஓரா நாளில் 700 காவலர்களை பதவில் இருந்து விளக்கியுள்ளது. வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Section: Home > எகிப்தில் 700 காவலர்களை பதவியுள் இருந்து நீக்கம் - எகிப்து ராணுவம் அதிரடி.
0 Comments:
Post a Comment