Section: Home > மீண்டும் வெளுத்தது நித்யனந்தவின் சாயம்.
Report : Admin | on July 16, 2011 | at 6:25 am
மீண்டும் வெளுத்தது நித்யனந்தவின் சாயம்.
தன்னை ஆண்மிக குரு என குறிகொண்டு செக்ஸ்ளிலைகளை மறைமுகமாக செய்துவந்த நித்தியானந்த சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி தனியார் ஊடகம் ஒன்று அன்மையுள் வெளியுட்டது இதனால் நித்யனந்தவின் சாயம் வெளுத்தது. நித்தியானந்தவால் வஞ்சிக்கப்பட்டு ஏமார்ந்த மக்கள் நித்யனந்தவிடம் இழந்த எங்கள் சொத்துகளை மீட்குமாறும், ஆன்மிகம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிகப்பட்ட மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நித்யனந்த்வின் மீது நம்பிக்கை துரோகம் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முழு விசாரணைக்கு முடுகிவிடபட்டது. ஆன்மிகம் என்ற பெயரில் ஆயுரம்கோடி ரூபாய்க்குமேல் பொது மக்களை ஏமாற்றி சம்பாதித்த சொத்துகளை அரசு மொடகியது மட்டும் அல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையுளும் தள்ளியது. சிறையுள் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த நித்யானந்தா மக்களை கவர தனது பழைய பஞ்சாங்கத்தை ஆரம்பித்துவிட்டார், பெங்களூரில் நேற்று அவர் ஏற்பாடு செய்த கூடத்தில் நித்யானந்தா எதோ மந்திரம் சொல்லி எதிரில் இருந்த அவரது சிஷ்யரை நோக்கி கை அசைத்தார் உடனே அந்த சிஷ்யர் உர்கந்தபடி குதித்தார். இந்த அட்சரியத்தை கண்டு மக்கள் அச்சிரியத்தில் உறைந்தனர். உங்கள் மந்திரத்தை என்மிது செலுத்துங்கள் என கூடத்தில் இருந்த ஒருவர் கூறினர். ஆனால் நித்யனதவின் மந்திரம் அவரை எதுவும் செய்யவில்லை. இதனை தொடர்ந்து நித்யனந்தவின் சாயம் மீண்டும் பொதுமக்கள் முன்பு வெளுத்தது.
0 Comments:
Post a Comment