அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் சுற்றுபயனமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார். இந்திய தலைநகரான டெல்லியுள் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் S.M கிருஷ்ணாவை சந்திக்கிறார் பின்பு சென்னை வருகிறார் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்களை பார்வை இடுகிறார். கோட்டையுள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்.
Section: Home > நாளை இந்தியாவிற்கு வருகிறார் ஹிலரி கிளிண்டன்
0 Comments:
Post a Comment