சமச்சீர் கல்வி அமலாக்க எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. நடப்பு ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சென்னை, கோவை தஞ்சாவூர், சேலம், மதுரை உள்பட தமிழகம் முழுவதும் SFI, DYFI மற்றும் மா.க.இ.க போன்ற இயக்கங்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். சென்னை நீதிமன்ற முன்பு வழக்கறினர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
Section: Home > சமச்சீர் கல்வி நடைமுறை படுத்த வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் - அதிரடி தீர்ப்பு
0 Comments:
Post a Comment