பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேரை வரிசையுள் நிற்க வைத்து தாலிபன்கல் சுட்டுகொல்லம் வீடியோ படம் வெலியகிஉள்ளது. அந்த வீடியோ படத்தில் முன்று முக முடி அணிந்த தாலிபான்கள் பாகிஸ்தான் வீரர்களை வரிசையாக நிர்கவைகின்றனர். ஒரு தாலிபன் வீரர் கூறுகிறார் " இந்த எதிரிகள் அல்லாவிற்கு அவனது மார்கதிற்கும் எதிரானவர்கள், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சார்ந்தவர்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நங்கள் நடத்திய தேடுதல் வேடையுள் இவர்களை கைது செய்தோம், ஆறு சிறுவர்களை கொலைசெய்த குற்றத்திற்குகாக இவர்களுக்கு மரண தண்டனை விதிகப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான் எதிரிகள் உங்கள் கையுள் அகபட்டால் கொள்ளுங்கள். அவர்களை உங்கள் கை கொண்டு தண்டிப்பேன்.இவ்வாறு தாலிபன் வீரர் கூறுகிறார் பின்பு அவர்களை சுட்டு கொள்கின்றனர். இந்த வீடியோ காட்சி www.liveleak.com என்ற இணையதளம் வெளியுட்டுள்ளது. ரயுடேர்ஸ் என்ற செய்தி நிறுவனமும் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.
Section: Home > பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களை தாலிபான்கல் சுட்டு கொலை செய்யும் வீடியோ படத்தால் பரபரப்பு.
0 Comments:
Post a Comment