Report : Admin | on July 20, 2011 | at 5:47 pm

லேசர் ஒலிகதிர்களை ஆயுதங்களாக பயன்படுத்தும் செசன்யா முஜாஹிதீன்கள்.


பாஷ்கொர்டோச்டன் தாலைநகரம் உபா வில் உள்ள விமானநிலையத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி இரவு Tu-134 என்ற விமானம் நடுவானில் திடிரென கட்டுபாட்டை இழந்தது உடனே அந்த விமானத்தை அவசரமாக தரை இறக்கபட்டு சோதனை நடத்தியதில் பச்சைநிற லேசர் கதிர்விச்சல் நுதன தாக்குதல் நடதபட்டிருபதை ரஷ்யா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை பற்றி ரஷ்யா அதிகாரி ஒருவர் கூருகையுள் இந்த மாதத்தில் மட்டும் நுப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது ஆனால் பெரிய சேதங்கள் நடைபெறவில்லை என்றார். ரஷ்யா நாட்டின் உளவு அமைப்பான KGB அதிகாரி கூருகையுள் ஒருசில நாட்களில் மட்டும் ஒரு போலீஸ் ஹெலிகாப்ட்டர் உட்பட ஐந்து பயணிகள் விமானங்கள் மீது லேசர் கதிர்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட நாடுகளின் மீது சமிபகாலமாக அமெரிக்க போருக்கு ஆள் இல்லாத விமானகளை பயன்படுத்துகின்றனர். இரண்டு வாரத்திற்கு முன்பு சோமாலிய முஜாஹிதீன்கள் மீது ஆள் இல்லாத விமானம் தாக்குதல் நடத்தபட்டது. அமெரிக்க மற்றும் சில நாடுகள் இந்த வழிமுறைகளை பயன்படுதுகின்றனர், பதிலுக்கு செசன்யா முஜாஹிதீன்கள் மற்றும் சில போராளி குழுக்கள் லேசர் கதிர்வீச்சு தாக்குதலை அதிகபடுத்துவதாக செய்திகள் வெளியகியுள்ளது. சக்திவாய்ந்த லேசர் கருவிகள் இணையத்தளத்தில் விர்கபடுகின்றனர் 500 mill-watt கொண்ட லேசர் கருவிகள் நுப்பதயுரம் அமெரிக்க டாலர்கள் என விலை நிர்ணைக்கபடுகிறது.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News