சில தினங்களுக்கு முன்பு ஐ.ந சோமாலியா மற்றும் கென்யா ஆகிய இரண்டு நாடுகளை பஞ்சத்தில் தவிக்கும் நாடுகள் என அறிவித்தது. கென்யாவின் நிலைமையைய் world food programm (WFP) மின் அதிகாரி ஒருவர் கூருகையுள் "கென்யாவின் உணவு பஞ்சம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது போல தோன்றுகிறது நங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி 3.7 மில்லியன் மக்கள் உணவு உதவியாய் எதிர் பார்க்கின்றனர். அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் இந்த மக்களுக்கு உணவு உதவிகளை செய்ய நினைத்தால் கூட வேலைக்கு ஆட்கள் அதிகம் தேவைபடுகிற சுழல்லே உள்ளது என்றார்". குடும்ப சமீபத்திய மாதங்களில் ஊட்டச்சத்து வெல்ல உணவு வழங்கும் பள்ளிகலுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் உக்கவித்து வருகின்றனர்.
முஸ்லின் இப்ராகிம் என்னும் 80 வயது மூதாட்டி கூருகையுல் "என்னிடம் 300 ஆடுகள் இருந்தன போதுமான மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லை அதனால் ஆடுகள் மேய்ச்சல்கான தாவரங்கள் விளையவில்லை உணவு இல்லாததால் அணைத்து ஆடுகளும் இறந்து விட்டன எனக்கு உதவி செய்வதற்கும் யாரும் இல்லை எனக்கு ஒரு நாளைக்கு சிரிது உணவு இருந்தால் போதும் யாராவது எங்களுக்கு உதவி செய்தல் நன்றாக இருக்கும், அப்படி இல்லை என்றல் எங்கள் குழந்தைகளுகாவது உணவு வழங்குகள் என்றார் ".
Section: Home > கென்யாவில் பசியுள் இருக்கும் எங்கள் குழந்தைகளையாவது காப்பற்றுங்கள் - 80 வயது மூதாட்டி கதறல்.
0 Comments:
Post a Comment