சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றதுக்கு வந்த இவ் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவு விட்டது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையுடு செய்தது இந்த வழக்கை J.M பஞ்சல் தலைமையிலான பேஞ்ச நேற்று விசாரித்து, கங்குலி வாதாடுகையுள் 200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சிட பட்டுள்ளது. மேலும் பள்ளி திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை இதனால் மாணவர்கள் பதிகபட்டுள்ளனர் என வாதிட்டதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு விடுத்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவுவிட்டது. சமச்சீர் கல்வியாய் நடப்பாண்டு முதலே அமல் படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது, மேலும் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட நூல்களை விநியோகம் செய்யவேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவு விட்டுள்ளது.
Section: Home > சமச்சீர் கல்வி வழக்கு - சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு.
0 Comments:
Post a Comment