பெட்ரோல் பம்ப் டீலர்களின் கமிஷன் அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தற்பொழுது இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலையுள் இருந்து கூடுதலாக 27 பைசாவும், ஒரு லிட்டர் டிசல் விலையுள் இருந்து 15 பைசாவும் அதிகரிதுள்ளது அதுவும் நள்ளிரவு முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது.
Section: Home > நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
0 Comments:
Post a Comment