நார்வேயுள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி பிரதமர் மாளிகையுள் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் நார்வே நாட்டின் முன்னணி கட்சியான லேபர் பார்டி நடத்திய இளைநர்கள் முகாமில் துப்பாக்கி சூடு ஆகிய இரட்டை தாக்குதலில் 96 பேர் உயுர் இலந்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான பேஹ்ரிங் ப்ரேயவிக் என்னும் தொழில் அதிபரை நார்வே காவல்துறை கைது செய்தனர். விசாரனையுள் பல திடுக்கிடும் மர்மங்கள் வெளிவந்துள்ளதாக துர்க்கி மற்றும் பாலஸ்தீன் உடகங்கள் செய்திவேளியுட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்கு முந்தைய நாள் பாலஸ்தீன் பிரதிநிதி ஒருவர் நார்வேஇன் வெளியுறவு துறை அமைச்சர் ஜோன்ஸ் கஹ்ர்ரை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு எதிராக எடுத்துவரும் பல்வேறு திட்டங்களை பற்றி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நார்வேஇன் வெளியுறவு துறை அமைச்சர் ஜோன்ஸ் கஹ்ர் தனது கட்சி உறுபினர்களிடம் இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை பற்றி விரிவாக பேசி இருக்கிறார் என தகவல் தெரிவிக்கிறது. பாலஸ்தீன் நாட்டிற்கு அதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பாலஸ்தீன் கொடிகளை கையுள் எநதியும், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐரோப்பா நாடுகளில் முதலில் நார்வே குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
துரிகியுல் வெளிவரும் "தரப்" என்னும் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியுட்டுள்ளது "பேஹ்ரிங் ப்ரேயவிக் ஒரு தொழில் அதிபர் இவர் இஸ்லாமிய மதத்திற்கும் எதிராகவும் , இஸ்ரேல்லுக்கு அதரவாகவும் வெளிபடையக செயல்பட்டர். இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்லாமல் உலக மக்களுக்கு எதிரான தீய கொள்கை உடைய இயங்கும் "ப்ரீமசன்"(freemason) என்ற இயக்க சிந்தனை உடையவர் எனவும், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் உளவாளி என "தரப்" பத்திரிகை செய்தி வெளியுட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு அவபெயர் விலைவிப்பதர்ககவும் பாலஸ்தீன் மீது நார்வே மக்களுக்கு தவறான கருத்து நிலவுவதற்காக இத்தகைய செயலை செய்திர்கலம் என சந்தேகம் எழுந்துள்ளது.
Section: Home > நார்வே தாக்குதலில் கைது செய்யப்பட்டபேஹ்ரிங் ப்ரேயவிக் இஸ்ரலின் மொசாத் உளவாளி - துர்க்கி, பாலஸ்தீன் உடகங்கள் குற்றச்சாட்டு.
0 Comments:
Post a Comment