பீகார் மாநிலம் முழ்சபார்பூர் மாவட்டத்தில் ஐந்து தினங்களுக்கு முன்பு 44 குழந்தைகள் மர்ம நோயால் பலியாகியுள்ளனர். சாவுக்கான கரணங்கள் தெரியாமல் மக்கள் பீதியுள் உறைந்தனர் மர்ம நோயாய் பரப்பும் கிருமிகளை பற்றி ஆராய மருத்துவ குழு பீகாருக்கு விரைந்தனர். ஒரு வகையான கொசுவால் பரவபடும் "கல அசர்" என்னும் நோயின் காரணமாகத்தான் குழந்தைகள் பலியாகிஉள்ளனர் என மருத்துவ குழு தீவிர சோதனைக்கு பிறகு தெரிவித்துள்ளது. இந்த கொசு கடிதால் உடலில் புண் உருவாவது மட்டும் அல்லாமல் உடல் சோர்வு, வயுற்றுபோகினால் அவதிபடுவர்கள் இந்த நோய் குழந்தைகளைய அதிகமாக பாதிக்கும். இந்தியாவில் 2009 ஆண்டு மட்டும் இந்த நோயால் 80 குழந்தைகளும் 2010 ஆண்டில் 95 குழந்தைகளும் உயுர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Section: Home > பீகாரில் குழந்தைகளின் மரணித்திற்கு "கல அசர் " நோய் - மருத்துவ குழு தகவல்
0 Comments:
Post a Comment