மேற்கத்திய பொம்மை அரசாங்கத்தை எதிர்த்து லிப்யா, எமன், சிரியா போன்ற அரபு நாடுகளின் குடிமக்கள் கிளர்சியுள் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் நாடுகலை ஆட்சி செய்து வரும் அமெரிக்காவின் பொம்மை அரசை உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து அரபு உலக மக்கள் கண்டன ஆர்பாட்டங்கள், பேரணி போன்ற ஆர்பாட்டங்களை நடத்தி வந்தனர். மக்களின் போராட்டங்களை ஒடுக்க அரபு உலக அரசுகள் எடுத்த நடவடிக்கையால் போராட்டம் தீவிரம் அடைந்தது லிப்யா, எமன் போன்ற அரபு நாடுகளில் மக்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடதொடங்கினர் இதனால் தினமும் உயுர் இழப்புகள் அதிகரித்து வருகிறது. சிரியாவில் மட்டும் முன்று மாதத்தில் 1700 குடிமக்கள் கொல்லப்பட்டதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. சில நாட்களில் ஐபதயுரம் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. எமெனில் ஜும்மா தொளுகையுள் அறுபது நகரங்களில் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நடைபெற்றது அதில் எமன் அதிபர் அலி அப்துல்ல்ஹா ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் பின்பு பதவி விலகவேண்டும் என வலியுருதபட்டது. பின்பு பேரணி நடைபெற்றது.
Section: Home > 2011 > July > சிரியாவில் முன்று மாதத்தில் 1700 குடிமக்கள் சுட்டுக் கொலை.
0 Comments:
Post a Comment