ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேய அகதிகளாக வாழ்கிறார்கள் என refugees international என்ற ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரை 2,50,000 மக்கள் விடுகளை இழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கைள் தாலிபன்களை வேட்டை ஆடுகிறோம் என்ற போர்வையுள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதாலும் அவர்களின் நிலங்களை சூறை ஆடி பயுர்களை அழித்ததாலும் இந்தநிலை உருவாகிஇருபதாக அந்ததகவல் கூறுகிறது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தாலிபான்கள் என்று கைது செய்யப்படும் ஐந்து பேரில் நான்கு பேர் அப்பாவி மக்கள் என அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
Section: Home > வீடுகளை இழந்து வரும் ஆப்கானிஸ்தான் மக்கள்.
0 Comments:
Post a Comment