சோமாலியவில் சில மாதங்களாக மழை இல்லாதலால் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது இதனால் சோமாலிய மக்கள் பசி பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். போதுமான ஊட்ட சத்து இல்லாததால் குழந்தைகல் உட்பட தினமும் பசியால் 50 பேர் உயுர் இழந்து வருவதாக செய்தி தகவல்கள் தெரிவிகின்றனர். பசியால் தவித்து வரும் சோமாலிய மக்களுக்கு அரபு நாடுகள், சர்வதேச இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமியர்கள் நடத்தும் டிரஸ்ட்கல், மற்றும் தனிப்பட்ட ரீதியுள் இஸ்லாமிய மக்களும் சோமாலிய மக்களுக்கு மனிதாபிமான அடிபடையுள் உதவி செய்யும்மாறு ஹமாஸ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Section: Home > வறுமையுள் வாடும் சோமாலிய மக்களுக்கு இஸ்லாமிய நாடுகள் உதவி புரிய வேண்டும் - ஹமாஸ்.
0 Comments:
Post a Comment