லிப்யாவில் இருந்து கடாபி தலைமையுள் தாலிபான்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் லிப்யா வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திவெளியகியுள்ளது. விமானத்தை தகர்க்கும் man-portable air defense systems(MANPADS) ரக ஏவுகணைகள், பீரங்கிகளை சிதறடிக்கும் anti-tank missiles(ATGM) ரக ஏவுகணைகள், கலாஷ்னிகோவ் ரைபிள் துப்பாகிகள் மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருள்கள் லிப்யாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கடாபி அனுப்பிவைதுள்ளார். அமெரிக்க மற்றும் கூட்டு படைகளை கொன்று குவிக்க கடாபி தாலிபான்களுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவி வருவதாக www.kavkazcenter.com என்ற செச்சன்ய போராளிகளின் அதரவு இணையதளம் செய்தி வெளியுட்டுள்ளது. கடந்த பத்து வருடத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமெரிக்க இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் உயுர் சேதத்தை காட்டிலும் கடந்த ஆறு மாதத்தில் அமெரிக்க இராணுவத்தினர் மீது தாலிபான்கள் நடத்திய "பதர்" என்னும் பெயரில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர ஹோடெலில் நடந்த தாக்குதல் உட்பட ஏனைய தாக்குதலில் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இந்த இனையதளம் கூறுகிறது.
இரு தினங்களுக்கு முன் தாலிபான்கள் அமெரிக்கவின் கடற்படை சீல் பிரிவினர் பயணித்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர். இதில் 31 சீல் படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாலிபான்கள் இரண்டவது ஹெலிகாப்டரை சுட்டு வில்தபட்டதாக தற்பொழுது தாலிபன் செய்தி தொடர்பாளர் சபிஉல்லாஹ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் க்ஹோஸ்ட் மாநிலம் மூஸா க்ஹேல் என்ற இடத்தில் வைத்து நங்கள் சுட்டு வில்தியதாக கூறியுள்ளார். இந்த செய்தியாய் "The unjust media" என்ற இணையதளம் செய்தி வெளியுட்டுள்ளது.
Section: Home > தாலிபான்கள் கையுள் அதிநவீன ஆயுதங்கள் அதிர்சியுள் அமெரிக்க.
0 Comments:
Post a Comment