Report : Admin | on August 01, 2011 | at 9:07 pm

RSS தலைவர் இந்த்ரேஷ் குமார் விரைவில் கைதாவர் என தகவல் வெளியகயுள்ளது.


கடந்த 2007 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் இரண்டு பேர் உயுர் இலந்தனர் பலர் படு காயம் அடைந்தனர் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியுள் சிமி இயக்கம் உள்ளது என முன்பு ஊடகங்கள் செய்தி வெளியுட்டது, விசாரணைகளும் அதன் அடிப்படையுள் அமைந்தன. அஜ்மீர், மேலகன் உள்பட இந்தியாவில் நடந்த எட்டு குண்டு வெடிப்புக்கு காரணம் இந்துத்துவா தீவிரவாதிகள் என அசமநந்த வாக்குமுலம் அளித்ததின் பேரில் 2010 நவம்பர் மாதம் 19ம் தேதி சுவாமி அசமநந்தவை சிபிஐ கைது செய்தது. அவர் அழித்த வாக்கு மூலத்தில் RSS மற்றும் இந்துத்துவா அடிபடைவாதிகள் பலர் சிக்கினர். இதில் RSS தலைவர் இந்த்ரேஷ் குமார் பெயரும் அடிபட்டது சிபிஐ துப்பரிந்து விசாரணை நடத்தியதில் இந்த்ரேஷ் குமார்க்கு அஜ்மீர் குண்டு வெடிப்பின் சதி வேலையுள் தொடர்பு இருப்பது அதரபூர்வமக நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் இந்த்ரேஷ் குமார்ரை சிபிஐ ஏந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News