உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளின் எண்ணிக்கை 15 வருடங்களை கட்டிலும் தற்பொழுது அதிகம் ஆகியுள்ளதாக ஐநா வின் துணை அமைப்பு நடத்சிய ஆய்வில் இந்த தைகள் வெளியாகிவுள்ளது.மொத்த அகதிகளின் எண்ணிக்கையுள் 2.75 கோடி மக்கள் கலவரத்தில் சொந்த நாடுகளிலைய தங்கி உள்ளனர் என்று அந்த ஆய்வு தைகள் கூறுகிறது. இந்த அகதிகள் எண்ணிக்கையுள் ஆப்கானிஸ்தான் முதலிடம் வகிக்கிறது 30 சதவிதம் உள்ளனர். இரண்டவது இடத்தில் ஈராக் உள்ளதாக ஐநாவின் தகவல் அறிக்கை கூறுகிறது.
Section: Home > உலகம் முழுவதும் 4.37 கோடி அகதிகள்- ஆய்வில் தகவல்.
0 Comments:
Post a Comment