"ஆபரேஷன் பதர்" என்ற பெயரில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள இண்டர்கோண்டிநேண்டல் ஹோட்டலில் ஆப்கானிஸ்தான் நேரபடி நேற்று முன்தினம் இரவு பத்து மணி அளவில் ஹோட்டலில் புகுந்த எட்டு தாலிபான்கள் வீரர்கள், ஹோட்டல் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது துப்பாக்கி சுடு நடத்தி விடுதிக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அங்கு தங்கி இருந்த அமெரிக்க மற்றும் நேடோ படை வீரர்கள் மீது சரமாதிரியாக துப்பாகியால் சுட்டதில் 90 வீரர்கள் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ உளவு அதிகாரிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Section: Home > 2011 > June > தாலிபான்கள் தாக்குதலில் 90 அமெரிக்க மற்றும் நேட்டோ படை வீரர்கள் பலி!!
0 Comments:
Post a Comment