ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் செவ்வாய் இரவு 10 மணிக்கு அமெரிக்க மற்றும் நாட்டோ படையுன் மேல்மட்ட அதிகாரிகள் மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தும் பாதுகாப்பு நிறைந்த இண்டர்கோண்டிநேண்டல் விடுதில், 6 தாலிபான்கள் நேற்று இரவு வெடிபொருள் மற்றும் ஆயதங்களுடன் விடுதியுள் நுழைந்தனர். விடுதியயை சுற்றி பாதுகாப்பு பனியுள் இருந்த பாதுகாப்பு படை வீரர்களை கொன்று விடுதி மேல் தளத்திற்கு நுழைந்தனர், தலிபான்களின் முதல் தாக்குதலில் பத்து அமெரிக்க மற்றும் நேட்டோ படை வீரர்கள் உயுர் இலந்ததாக செய்தி தகவல் வெளியாகிவுள்ளது. அசொசியடேட் பிரஸ் சின் செய்தி தகவல் படி இண்டர்கோரமேடல் விடுதியுள் அன்று முன்னுறு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் மேல்மட்ட அதிகாரிகளும், பத்திரிகையலர்களும் விடுதிக்குள் முக்கியமான மாநாடு நடந்துகொண்டு இருந்தது என அசொசியடேட் பிரஸ் கூறுகிறது. இதனால் உயுர்சேதம் உயரும் என எதிர்பர்கபடுகிறது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் இறுதிகட்ட நடவடிகையுள் ஆறு தாலிபான்கள் சுட்டுகொள்ளபட்டதாக தகவல் வெளிவகயுள்ளது.
Section: Home > 2011 > June > காபுல் விடுதியுள் தாலிபான்கள் அதிரடி தாக்குதல்.
0 Comments:
Post a Comment