பீகார் மாநிலம் முழ்சபார்பூர் மாவட்டத்தில் பதினைந்து நாட்களில் 44 குழந்தைகள் மர்ம நோயால் பலியாகியுள்ளனர்.தினமும் குழந்தைகளின் சாவு எண்ணிக்கை உயர்வால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மர்ம நோயாய் பரப்பும் கிருமிகளை பற்றி ஆராய மருத்துவ குழு பீகாருக்கு விரைந்துள்ளது. இந்த மர்ம நோய் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க மாநில அரசு முன் எச்சரிகை நடவடிக்கைகலை எடுக்க தீவிர முயற்சியுள் ஈடுபட்டுவருகிறது.
.
Section: Home > பீகாரில் மர்ம நோயால் குழந்தைகள் பலி!!
0 Comments:
Post a Comment