Report : Admin | on June 24, 2011 | at 12:11 am

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஓட்டம்.


ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உடன் போரில் அமெரிக்காவின் கூட்டு படைகளான பிரிட்டிஷ், பிரான்ஸ், போன்ற நாடுகள் பங்கேற்றன. இந்த வருடம் இறுதிக்குள் அமெரிக்க படைகளை ஈராக் கில் இருந்து வாபஸ் செய்யும் நடவடிகையுள் அமெரிக்க இரங்கவிட்டால் அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈராக்கில் இயங்கி வரும் சதர் என்ற சிய அமைப்பு தெரிவித்தது இதனை தொடர்ந்த சில தினங்களுக்கு முன்பு சதர் அமைப்பின் சார்பாக ஈராக்கில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது அதில் சதர் வீரர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கொடிகலை தரையுள் வைத்து அதன் மீது சதர் வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் அமெரிக்க ராணுவம் இந்த வருட இறுதிக்குள் வெளிஏற வேண்டும் என அன்மையுள் அறிவித்தார். சமிபகாலமாக தாலிபான்கள் அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் அதிகரித்து உள்ளநிலையுள். இவர்களின் அறிகையை அமெரிக்காவிற்கு மிகுந்த அதிர்ச்சியாய் ஏற்படுதிள்ளது. தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அமைதி பேச்சுக்கு வரும் படி ஹிலரி கிளிண்டன் இரு தினங்களுக்கு முன்னால் அறிவித்தார் அனல் இவரது அழைப்புக்கு தலிபான்கள் செவி சாய்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 10,000 அமெரிக்கதுருப்புக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து 2011 ல் திரும்ப பெறப்போவதாக நேற்று அறிவித்தார். செப்டம்பர் 2012 இறுதியில் ஒட்டு மொத்த படைகளையும் திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதே போன்று பிரஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசி யும் படையை வாபஸ் பெறபோவதா தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News