கிருஷ்ணகிரி மாவட்டம் உநிசநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்ப என்பவர் கடந்த 19 ம் தேதி யானை தாக்கி இறந்தார். நாராயனப்பவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வனத்துறை முலம் ஒரு லட்சத்து ஐம்பதயுரம் மற்றும் முதல்வரின் பொது நிவாரண நிதியுள் இருந்து ஒரு லட்சம் ருபாய் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவு விட்டுள்ளார்.
Section: Home > யாணை மிதித்து உயுரிலந்தவருக்கு 2.50 லட்சம் - முதல்வர் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment