Report : Admin | on June 23, 2011 | at 9:45 pm

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்.


தமிழக மீனவர்கள் 23பேர் உட்பட 5 விசை படகுகளை கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்ர்படை பிடித்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை தமிழக அரசு உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதானால் மீண் பிடிக்கும் தொழில் முழுமையாக முடுக்கப்பட்டது.
தமிழக அரசு வருகிற ஜூன் 1 ம் தேதிகுள் தமிழக மீனவர்களை மீட்போம் என்றுவுறுதி அளித்ததை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையட்ட்ற வேலை நிறுத்தத்தை இன்று மாலை 6.30 மணிக்கு கைவிட்டனர்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News