Report : Admin | on August 09, 2011 | at 8:59 pm

போலி என்கவ்ன்ட்டர்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.


போலி என்கவ்ன்ட்டர்ரில் ஈடுபடும் காவல் துறையுனருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த 2006 ம் ஆண்டில் ராஜஸ்தானை சார்ந்த தாரசிங்க் என்பவரை ரவுடி எனக்குரி இரண்டு I.P.S அதிகாரி தலைமையுள் தாரசிங்கை சுட்டு கொன்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய சுட்சு, தாரசிங்கினின் என்கவ்ன்ட்டர் போலியானது என்றும் சம்மந்தப்பட்ட இரண்டு I.P.S அதிகாரிகள் உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று உத்தரவுவிட்டார். மேலும் இது போல் போலி என்கவ்ண்டேரில் ஈடுபடும் காவல்துரையுனரை தூகிலிட வேண்டும் என ஆவேசம்மாக கண்டனம் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News