Report : Admin | on August 23, 2011 | at 11:26 am

அரபு மக்களை கொலை செய்ய அழகு பொருட்களில் விஷம் - வெளுத்தது இஸ்ரேலின் சத்தி !!


பாகிஸ்தான்,ஜோர்டான், எகிப்து போன்ற அரபு நாடுகளில் வாழும் இஸ்லாமிய மக்களை நுதன முறையுள் கொலை செய்வதற்கு விசதல் தயாரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் தலை முடி மற்றும் முக அழகு சாதன பொருட்களை அரபு நாடுகளில் இஸ்ரேல் நிறுவனங்கள் மட்டும் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவான நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளதாக எகிப்து நாட்டில் வெளிவரம் "அல் அகரம்" என்ற நாளிதழ் செய்தி வெளியுட்டுள்ளது.எகிப்து நாட்டின் உளவுதுறை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் உளவாளி ஒருவனை கைது செய்த பிறகு இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதாக அந்த நாளிதழ் சுட்டிகட்டியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அந்த நாட்டிற்கு உதவிடும் நிறுவனங்களின் பொருட்களை அரபு மக்கள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
:De Beers", "GARNIER", "VICHY", "MAX FACTORr","COLGATE", "ARIEL", "WIM-BILL DAN" போன்ற நுட்ற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலின் நிறுவனங்களில் தயாரிக்கபட்ட பொருட்ட்கள் உலக அளவில் விற்பனை செய்யபடுகிறது இந்த பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போர் செய்ய அதி நவீன ஆயுதங்கள் வாங்கபடுகிறது. ஆகையால் இஸ்லாமிய மக்கள் இத்தகைய நிறுவனங்களை அடையலாம் கண்டு புறகணிக்க வேண்டும் என எகிப்தில் வெளிவரும் நாளிதழ்ளன "அல் அகரம் " வலியுறுத்தியுள்ளது.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News