இஸ்லாத்திற்கும்,முஸ்லிம்களுக்கும் எதிராக அவதுறன செய்திகளை சிறு ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை ஓயாமல் செய்தி வெளியுட்டு வருகிறது இது அன்மை காலமாக அதிகரித்துவருகிறது. உதாரணமாக மும்பையுள் வெளிவரும் DNA(daily news analysis) என்ற நாளிதழில் சுப்ரமணியசாமி எழுதிய கட்டுரை,"புதிய கலாச்சாரம்" மாத இதழில் வெளிவந்த கட்டுறை போன்றவைகல் சான்று. இதனை தொடர்ந்து சர்வதேச ஊடகமான "FOX NEWS" சில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியுட்டது அதில் " உலக அளவில் இணைய தளம் உதவியாய் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையுள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் நாடு முன்னிலை வகிகிரதாக "கூகுள் புள்ளிவிவதரத்தை" சுட்டி கட்டி செய்தி வெளியுட்டுள்ளது. 2004 முதல் 2011 வரையுள் நடத்திய ஆய்விற்கு பின்பு கூகுள் இந்த புள்ளிவிவரத்தை வெளியுட்டுள்ளதாக "FOX NEWS" செய்தி வெளியுட்டது.
Section: Home > இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடும் "FOX NEWS".
Report : Admin | on August 22, 2011 | at 9:25 pm
இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடும் "FOX NEWS".
உண்மையுள் பாகிஸ்தானில் 180 மில்லியன் மக்கள் தொகையுள் 70 சதவித மக்கள் கிராமத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலான மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர் அவர்கள் விட்டில் டிவி கூட இல்லாத சூல்நிலையுள் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் விட்டில் கம்ப்யூட்டர் இருப்தற்கான வாய்புகள் இல்லை."internet service provider" படி பாகிஸ்தானில் 5 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் என கூறுகிறது. இது பாகிஸ்தான் மக்கள் தொகையுள் 3 சதவிதம் ஆகும். இதன் மூலம் கூகுள் புள்ளிவிவரமும் , "FOX NEWS" ஊடகமும் முஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்தி வெளியுட்டது நிருபணம் ஆகியுள்ளது.இணைய தளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடும் முன்னிலை நாடுகள் பட்டியலில் 2008 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இந்திய முதல் இடத்தை பிடித்து இருந்த அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
0 Comments:
Post a Comment