அதிக நேரம் டிவி பார்த்தால் மரணம் வரும் என்று அமெரிக்காவில் உள்ள "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. அதிக நேரம் டிவி பார்ப்பதால் மன அழுத்தம், சர்க்கரை நோய், போன்ற எண்ணத்ற்ற வியாதிகள் வருவதாகவும் தன ஆய்வில் தெரிவித்துள்ளது. நாள் தோறும் சீரியல் பார்க்கும் நமது பெண்கள் இதை பற்றி சிந்திபார்களா?
Section: Home > அதிக நேரம் டிவி பார்த்தால் மரணம்- ஆய்வில் தகவல்
0 Comments:
Post a Comment